சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவு

0 2996
உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் புகைப்படத்தை பதிவு செய்து, அவதுறாக சவுக்கு சங்கர் டிவீட் செய்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும், அதற்கான மனுவைத் தாக்கல் செய்யுமாறு பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க மாநில அரசு வழக்கறிஞரையும் நீதிபதி அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments