கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட வாட்ஸ் அப் குழு உருவாக்கிய கல்லூரி மாணவர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு, கடலூர் வெள்ளி கடற்கரையில் போராட்டம் நடத்த, வாட்ஸ் அப்பில் குழு உருவாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு, கடலூர் வெள்ளி கடற்கரையில் போராட்டம் நடத்த, வாட்ஸ் அப்பில் குழு உருவாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளி கடற்கரையில் ஒன்றிணைவோம் என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிய விஜய் என்ற கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கடலூரைச் சேர்ந்த தினேஷ், கார்த்திக் என்ற இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
Comments