பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிச்சென்ற இளைஞர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு பேடிஎம் மூலம் பணம் அனுப்புவதாக கூறி இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் நோக்கி சென்ற அவரை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பின்தொடர்ந்தும் பிடிக்க முடியவில்லை.
Comments