உலகில் அடுத்த ஆண்டு உணவு நெருக்கடி இன்னும் கடுமையாக இருக்கும் - அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை

0 1391

உலகில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியை விட அடுத்த ஆண்டு இன்னும் கடுமையாக இருக்கும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இந்த பேரழிவை தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments