மதுக்கூடத்தில் இருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... 4 பேர் காயம்.. ஒருவர் உயிரிழப்பு!

0 489

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு ஷிஷா கபே மதுக்கூடத்தின் மாடியில் அமர்ந்திருந்தவர்கள் மீது, இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments