குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்

0 635

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் மார்கரெட் ஆல்வா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜகதீப் தன்கர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments