ஜூலை 28 ஆம் தேதி முதல் பசு கோமியம் வாங்கும் திட்டம் தொடக்கம் - சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு.!

0 843

சத்தீஸ்கர் மாநிலத்தில், பசு கோமியம் வாங்கும் திட்டம் ஜூலை 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் Godhan Nyay Yojana திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, மாட்டு சாணம் வாங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக Hareli திருவிழா நாளான ஜூலை 28 ஆம் தேதி முதல் பசு கோமியம், குறைந்தபட்சம் லிட்டர் ஒன்று 4 ரூபாய்க்கு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments