பருத்தி மூட்டைகளை விற்பனை செய்வதற்காக சுமார் 2 கி.மீ தூரத்திற்கு சாலையில் காத்திருக்கும் விவசாயிகள்.!

0 743

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், பருத்தி மூட்டைகளை ஒழுங்குமுறை கூடம் மூலம் விற்பனை செய்வதற்காக, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் வாகனத்தில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு புதன்கிழமையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் மறைமுக ஏலம் விடப்பட்டு  பருத்தி விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments