பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்... உயிர் தப்பிய பயணிகள்

0 1243

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

காட்டாற்று வெள்ளத்தின் நடுவே பாலத்தை கடக்க முயன்ற கார், மேற்கொண்டு நகரமுடியாமல் சிக்கிக் கொண்டது.

உடனடியாக காரில் இருந்தவர்கள் வெளியேறி காரை இழுக்க முயன்றனர். ஆனால் சில நிமிடங்களில் கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments