நீட் எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றக் கோரிய விவகாரம் : தேர்வு அலுவலர்கள் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்..!

0 2372
நீட் எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றக் கோரிய விவகாரம் : தேர்வு அலுவலர்கள் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்..!

கேரளா மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றக் கூறி தேர்வு அலுவலர்கள் வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பாதுகாப்பு சோதனையின் போது பல்வேறு மாணவிகளை உள்ளாடையை அகற்றக் கோரி தேர்வு அலுவலர்கள் வற்புறுத்தியதாகவும், அதனால் தன் மகள் உள்பட மாணவிகள் பலர் மன உளச்சலுக்கு ஆளானதாகவும் மாணவியின் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார்.

உள்ளாடையில் மெட்டல் ஹூக் பொருத்தப்பட்டு இருந்ததால் தேர்வு அலுவலர்கள் மாணவிகளின் மேல் உள்ளாடைகளை அகற்ற அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments