கள்ளக்குறிச்சி கலவரம்: சமூக வலைதளங்கள் மூலம் கூட்டம் கூட்டியது பற்றி விசாரணை நடைபெறுகிறது - அமைச்சர் எ.வ.வேலு!

மாணவர்கள் என்ற பெயரில் தவறான தகவல் பரப்பி கள்ளக்குறிச்சியில் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நடைபெற்ற தனியார் பள்ளி மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவற்றை அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர.
பின்னர் பேட்டியளித்த எ.வ.வேலு, சமூக வலைதளங்கள் மூலம் கூட்டம் கூட்டியது பற்றி விசாரணை நடைபெறுவதாக கூறினார்.
Comments