ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான வழக்கு விசரணைக்கு ஆஜராக இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

0 699

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான வழக்கு விசரணைக்கு, வரும் 30-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு,  4 முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வகையில், மூவாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் 12 AW101 ஹெலிகாப்டர்கள் வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பயனடையும் வகையில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments