பாராசூட்டின் உதவியுடன் தரையை தொட்ட சிறிய ரக விமானம்.!

0 816

பெல்ஜியம் நாட்டின் ப்ரூகெஸ் நகரில் சிறிய விமானம் ஒன்று பாராசூட்டின் உதவியுடன் தரையிரங்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விமானத்தை தரையிறக்க முடியாததால் பாராசூட்டை விரித்து அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. பாராசூட்டில் மிதந்தபடி அந்த விமானம்  ஒரு வீட்டு வேலியின் மீது விழுந்து தரையை தொட்டது.

அதிர்ஷ்டவசமாக அதை ஓட்டியவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments