கானா நாட்டில் அதீத தொற்றுத்தன்மையுடய மார்பர்க் வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழப்பு..!

0 2041

கானாவில், அதீத தொற்றுத்தன்மையுடய மார்பர்க் வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்த நிலையில், தொற்று பரவலை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எபோலா வைரசை போன்ற தாக்கத்தை மார்பர்க் வைரஸ் ஏற்படுத்தக்கூடிய நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments