எதிர்க்கட்சிகள் அமளி: மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவை ஒத்திவைப்பு

0 749

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியதும் விலைவாசி உயர்வு குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments