தமிழ்நாடு நாள் விழாவில் பேசுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை - முதலமைச்சர்..!

0 755

தமிழ்நாடு நாள் விழாவில் பேசுவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும், தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்ததால் ஏராளமான நன்மைகளை நாம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் பங்கேற்றார்.

முன்னதாக, தமிழ்நாடு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற் சிற்பத்தை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments