வணிக வளாகத்தின் உணவு கூடத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு..!

0 1084
வணிக வளாகத்தின் உணவு கூடத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் இந்தியானா மாகாண வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வணிக வளாகத்தின் உணவு விற்பனை கூடத்திற்குள் புகுந்த மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். கூட்டத்தினுள் இருந்த ஒருவர் பதில் தாக்குதல் நடத்தினார்.

ஒருவருக்கு ஒருவர் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டதில் மர்ம நபர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments