மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு..!

0 1099
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு..!

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து தமது ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments