குஜராத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ரயில் போக்குவரத்தில் பாதிப்பு - பயணிகள் அவதி..!

0 813
குஜராத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ரயில் போக்குவரத்தில் பாதிப்பு - பயணிகள் அவதி..!

குஜராத் மாநிலம் dahod மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Mangal Mahudi ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments