இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை பிரகடனம்.. இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து..!

0 1060
இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை பிரகடனம்.. இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து..!

இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கபட்ட நிலையில், இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர் காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், ரயில் உள்ளிட்ட பயணங்களை தவிர்குமாறும் அரசு அறிவுறுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments