நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதினர்..

0 1453
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 497 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 497 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை தேசிய அளவில் சுமார் 18 லட்சத்து 70 ஆயிரம் பேரும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும் எழுதினர். மாநிலத்தில் மொத்தம் 59 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஆடைக் கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தேர்வு தொடர்பாக பல்வேறு மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments