செல்பி மோகத்தால் ஆற்றை கடக்க முயன்று, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!

0 3933
செல்பி மோகத்தால் ஆற்றை கடக்க முயன்று, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!

உதகைக்கு சுற்றுலா வந்த நெல்லூரைச் சேர்ந்த இளம்பெண் ஆற்றை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

பெங்களூரில் வசித்து வந்த பெண் மென்பொறியாளர் கட்டா வினிதா சவுத்ரி, தனது நண்பர்கள் 8 பேருடன் கல்லட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று மாலை வனப்பகுதியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து ஆற்றை கடக்க முயன்ற போது, ஆற்று வெள்ளத்தில் வினிதா சவுத்ரி சிக்கி அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments