படகு கவிழ்ந்த விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா(Koderma) மாவட்டத்தில் நாட்டு படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா(Koderma) மாவட்டத்தில் நாட்டு படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சகேரோ(Panchkhero) அணையையொட்டிய பகுதியில் படகு சவாரி செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த நிலையில், 10 பேர் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Comments