ஓட்டுநர் இல்லாத டிராக்டர் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து - ஓட்டுநர் கைது..!

0 1264
ஓட்டுநர் இல்லாத டிராக்டர் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து - ஓட்டுநர் கைது..!

காராஷ்டிராவின் புனேவில் இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்க சென்ற நிலையில், தாழ்வான சாலையில் இறங்கிய டிராக்டர் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.

கவனக்குறைவாக டிராக்டரை நிறுத்தி விபத்துக்கு காரணமான ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments