இமாச்சலத்தின் சங்க்லா பள்ளத்தாக்கில் திடீரெனக் பெய்த கனமழை.. வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சேற்றுடன் உருண்டுசென்ற பாறைகள்..!

0 1018
இமாச்சலத்தின் சங்க்லா பள்ளத்தாக்கில் திடீரெனக் பெய்த கனமழை.. வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சேற்றுடன் உருண்டுசென்ற பாறைகள்..!

இமாச்சலப் பிரதேசத்தின் சங்க்லா பள்ளத்தாக்கில் மழை வெள்ளத்தில் சேற்றோடு பாறைகள் உருண்டுசெல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

கின்னார் மாவட்டத்தில் திடீரெனக் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் மண்ணரிப்புக்குள்ளான பகுதியை அடைந்தபோது அங்கிருந்த பாறைகள் உருண்டு சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments