பஞ்சாபில் முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை அடித்து கொன்ற கும்பல் கைது..!

0 1587
பஞ்சாபில் முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை அடித்து கொன்ற கும்பல் கைது..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை, சுற்றிவளைத்து அடித்தே கொன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

EWS காலனியில் வசிக்கும் 9ஆம் வகுப்பு படிக்கும் சிவன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் முன்விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டது.

இதில், காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குள் தப்பியோடிய நிலையில், அவனை துரத்திச் சென்ற கும்பல், ஜன்னல் கண்ணாடிகளையும், உபகரணங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், அந்த சிறுவனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments