திருவாரூர் தேர்வு மையம் ஒன்றில் நீட் தேர்வு எழுதிய தந்தை மற்றும் மகன்..!

0 6170
திருவாரூர் தேர்வு மையம் ஒன்றில் நீட் தேர்வு எழுதிய தந்தை மற்றும் மகன்..!

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், திருவாரூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தந்தையும், மகனும் தேர்வு எழுதினர்.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெயிண்டர் காத்தையன், இளங்கலை தாவரவியல் 2ஆம் ஆண்டு பயின்று வரும் தனது மகன் குமரனுடன் நீட் தேர்வு எழுத வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு வந்திருந்தார்.

அப்போது 12-ம் வகுப்பில் பயோ - மேக்ஸ் குரூப்பில் படித்து, 1992-ம் ஆண்டு தான் தேர்ச்சியடைந்ததாகவும், நீட் தேர்வில் ஆர்வமிருந்ததால் தானாகவே புத்தகங்களை படித்து தயாராகி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments