அனுமதியின்றி விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை.. தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

0 3860

 

விதிகளை மீறி விடுமுறை விடப்பட்டால் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்லேஷன் இயக்குனரகம் எச்சரிக்கை


நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித தகவலும், முன் அனுமதியும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தில் பெறவில்லை


முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments