இலங்கை மக்களின் எதிர்காலத்தை 225 எம்பிக்கள் தீர்மானிக்க உள்ளனர்.. சஜித் பிரேமதாச

0 873
இலங்கை மக்களின் எதிர்காலத்தை 225 எம்பிக்கள் தீர்மானிக்க உள்ளதாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் எதிர்காலத்தை 225 எம்பிக்கள் தீர்மானிக்க உள்ளதாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சேவின் பெரும்பான்மை கொண்ட இலங்கை நாடாளுமன்றம், மக்களின் பெரும்பான்மையான கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தவறான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என ராஜபக்சே அரசை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தாகக் கூறியுள்ள சஜித் பிரேமதாச, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்கும் திட்டம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments