குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து திமுக உறுப்பினர்களுக்கு துரைமுருகன் விளக்கம்

0 722
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து திமுக உறுப்பினர்களுக்கு துரைமுருகன் விளக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 115-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments