ஓ.பி.எஸ் மீது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி..

ஓ.பன்னீர்செல்வம் மீது அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகியுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மீது அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகியுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
ஏற்கெனவே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி மற்றொருவரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவர் தேர்வுசெய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து ரவீந்திரநாத்தை நீக்கியது குறித்து மக்களவைச் செயலகத்துக்குத் தெரிவிக்க ஆவணங்களைத் தயார் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Comments