சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!

0 774
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை வாங் ச்சி யி-யை எதிர்கொண்ட சிந்து, 21-9, 11-21, 21-15 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments