200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை..

0 684
200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. ஏறத்தாழ 18 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று 200 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது.

உலகளவில் 62 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், இந்தியாவில் 87 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததற்காக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments