மாணவியின் மரணத்தில் ஐயம்.. உறவினர்கள் கொந்தளிப்பு.. தமிழக அரசு செயலிழந்து விட்டது - இபிஎஸ் குற்றச்சாட்டு..

0 1688
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது பற்றிச் சென்னை தனியார் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்து ஒத்திகை நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கணியாமூர் பள்ளியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாகக் காவல்துறை உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததே வன்முறைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments