75 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டை பார்க்க சென்ற மூதாட்டி

0 1606

75 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு இந்தியாவில் வசிக்கும் 92 வயது மூதாட்டி சென்றுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது தனது 15வது வயதில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மூதாட்டி ரீனாவுக்கு தற்போது நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் தூதரகம் 3 மாத கால விசா வழங்கியுள்ளது.

இதையடுத்து ராவல்பிண்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு வாகா - அட்டாரி எல்லை வழியாக மூதாட்டி புறப்பட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments