நாடு முழுவதும் கொரோனாவால் மேலும் 20,528 பேர் பாதிப்பு

0 1380

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 20 ஆயிரத்து 528 ஆக பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் தொற்று பாதித்த 49 பேர் உயிரிழந்ததுடன், 17 ஆயிரத்து 790 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments