இலகு ரக விமானம் தரையில் செங்குத்தாக விழுந்து விபத்து

0 1405

பெல்ஜியத்தில் நடுவானில் பறந்த இலகு ரக விமானத்தில் பாராசூட்டை விரித்த போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானது.

புருக்ஸ் நகரில் வான் சாகசத்தில் ஈடுபட்ட வீரர், விமானத்தில் இருந்தபடி பாராசூட்டை விரித்தார். தொழில்நுட்ப கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நடுவானில் வட்டமடித்தபடி தரையில் செங்குத்தாக விழுந்தது.

படுகாயங்களுடன் விமான ஓட்டி மீட்கப்பட்ட நிலையில், வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments