தனியார் பள்ளி விடுதியில் மாணவி மரணம்.. நீதி கேட்டு அரசு மருத்துவக் கல்லூரி முன் உறவினர்கள் போராட்டம்..!

0 4662
தனியார் பள்ளி விடுதியில் மாணவி மரணம்.. நீதி கேட்டு அரசு மருத்துவக் கல்லூரி முன் உறவினர்கள் போராட்டம்..!

தனியார் பள்ளி விடுதியில் ஸ்ரீமதி என்ற மாணவி மரணடைந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பேரணியாக சென்று 4 முனைச் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை அப்புறப்படுத்திவிட்டு காவலதுறையினருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனால், கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம், சென்னை, திருவண்ணாமலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments