அமெரிக்காவில் சாலையின் நடுவே விமானத்தை தரையிறக்கிய போதை விமானி கைது..!

0 1709
அமெரிக்காவில் சாலையின் நடுவே விமானத்தை தரையிறக்கிய போதை விமானி கைது..!

அமெரிக்காவில் மதுபோதையில் சாலையின் நடுவே சிறிய ரக விமானத்தை தரையிறக்கிய விமானியை போலீசார் கைது செய்தனர்.

புளோரிடாவில் இருந்து மிசோரி மாகாணத்துக்கு விமானம் சென்று கொண்டிருந்தபோது, விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மிசோரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு மத்தியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments