உலக தடகள சாம்பியன்ஷிப் : நீளம் தாண்டுதல் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் தகுதி..!

0 1551
உலக தடகள சாம்பியன்ஷிப் : நீளம் தாண்டுதல் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் தகுதி..!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் முரளி ஸ்ரீசங்கர்.

அமெரிக்காவின் ஒரேகான் நகரில் நடைபெறும் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றனர். 

நீளம் தாண்டுதல் போட்டியில் அதிகபட்சமாக 8 மீட்டர் தூரம் தாண்டி, இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments