உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ஐஸ்வரி தோமர்..!

0 1616
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ஐஸ்வரி தோமர்..!

தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்ற ISSF துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 50 மீட்டர் பிரிவில், இந்தியாவின் ஐஸ்வரி தோமர் தங்கப்பதக்கம் வென்றார்.

ஹங்கேரியின் சலன் பெக்ளரை 16-க்கு 12 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்த தோமர், புள்ளிப்பட்டியலில் 593 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

ஹங்கேரியை சேர்ந்த இஸ்ட்வான் மூன்றாமிடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments