"சென்னையில் பைக் ரேஸ், சாகசங்கள் குறைந்துள்ளன" - போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்

0 637
"சென்னையில் பைக் ரேஸ், சாகசங்கள் குறைந்துள்ளன" - போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்

நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் சென்னையில் இருசக்கர வாகன பந்தயம் மற்றும் சாகசங்கள் குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரட்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், வாகன பந்தயத்தில் ஈடுபடுவோருக்கு அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் ஒரு மாதம் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments