மொராக்கோவில் இரண்டு நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ.. 1,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து சேதம்..!

0 809
மொராக்கோவில் இரண்டு நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ.. 1,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து சேதம்..!

மொராக்கோவில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Larache, Ouezzane, Tetouan மற்றும் Taza ஆகிய பகுதிகளில் பரவிய காட்டுத் தீயால் இரண்டே நாட்களில் சுமார் ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்குவதால் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில், விமானங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments