நாடு முழுவதும் இதுவரை 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது-அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

0 745

200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாடு முழுவதும் இதுவரை 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமூக வலைதளத்தில் தகவல்

நாடு முழுவதும் 2021 ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments