மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.. 2 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு மறுவாழ்வு..!

0 1843
மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.. 2 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு மறுவாழ்வு..!

புனேயில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டதால் 2 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கடைசி தருவாயில் புனே ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்ததால் உடனடியாக மருத்துவர்கள் செயலில் இறங்கினர்.

அந்த இளம் பெண்ணின் சிறுநீரகங்கள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments