சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதலில் 31 பேர் உயிரிழப்பு - 16 கடைகள் சூறையாடப்பட்டன..!

0 656
சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதலில் 31 பேர் உயிரிழப்பு - 16 கடைகள் சூறையாடப்பட்டன..!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்தனர்.

அல் - டமாசின், அல்-ருஸ்ஸைர்ஸ் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவுநேர ஊரடங்கை மீறி, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே வன்முறை மூண்டது.

இதில், 16 கடைகள் சூறையாடப்பட்டதாகவும், 39 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments