வேகமாக வளரும் புன்னை மரங்கள் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

0 1386

மரபணு மாற்றம் செய்யப்பட்டு வேகமாக வளரும் புன்னை மரத்தாவரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மரபணு மாற்ற புன்னை தாவரம் வேகமாக, மரமாக வளர்ந்து சுற்றுசூழலுக்கு பாதுகாவலனாக திகழும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கார்பன் உமிழ்வு மற்றும் பருவநிலை மாற்றங்களினால் மரங்களின் வளர்ப்பு மிகவும் அவசியமாகிறது.

வேகமாக வளரும் இந்த வகை புன்னை மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்ஸிஜனை வெளியிடும் பணியில் முக்கிய பங்காற்றும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments