கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.!

0 856

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கூட்டத்தை நடத்த ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், இடப்பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதால் நட்சத்திர விடுதியில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்ற நிலையில், அவர் நாளை மதியம் சென்னை திரும்ப உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments