ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

0 1543

உத்தரபிரதேசத்துக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புந்தேல்கண்ட் நான்கு வழி விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கடந்த 28 மாதங்களில் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்காவது விரைவுச் சாலை என்பது குறிப்பிடத்தக்கது. Banda, Jalaun உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக லக்னோ - ஆக்ராவை இணைக்கும் வகையில் 296 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயம், வணிகம் உள்ளிட்ட துறைகளை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார வழித்தடமாக சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments