தெற்கு ஸ்பெயினில் 6-வது நாளாக பற்றி எரியும் வனம்.. குடியிருப்புகளில் இருந்த 2,300 பேர் வெளியேற்றம்!

தெற்கு ஸ்பெயின் 6-வது நாளாக பற்றி எரியும் தீயால் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்வாசிகளாக மாறினர்.
தீ அணைக்கும் பணியில் 15 விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கண்ணில் படும் இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
வனத்தை ஒட்டிய குடியிருப்புகளை காட்டுத் தீ கபளீகரம் செய்த நிலையில், எரிந்து எலும்புக் கூடுகளாக வாகனங்கள் காட்சி அளிக்கின்றன.
Comments